GIC Re நிறுவன வேலைவாய்ப்பு 2023 – GIC Re Recruitment 2023!
General Insurance Corporation of India (GIC Re) ஆனது புதிய சுற்றறிக்கை ஒன்றை தற்சமயம் வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் Appointed Actuary பணிக்கான காலியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை பின்வருமாறு தரப்பட்டுள்ளது.
GIC Re நிறுவன பணி குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்: | General Insurance Corporation of India (GIC Re) |
பதவியின் பெயர்: | Appointed Actuary |
காலியிடங்கள்: | 02 பணியிடங்கள் |
விண்ணப்பிக்க தேவையான தகுதி: | Institute of Actuaries of India நிறுவனத்தில் Fellow, Affiliate Member ஆக இருக்க வேண்டும் |
வயது வரம்பு: | 30.06.2023 அன்றைய தினத்தின் படி, அதிகபட்சம் 55 வயது |
வயது தளர்வு: | அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை |
ஊதியம்: | GIC Re நிறுவன விதிமுறைப்படி |
தேர்வு செய்யப்படும் வழிமுறை: | Personal / Online Interview |
விண்ணப்பிப்பதற்கான வழிமுறை: | Online |
விண்ணப்பிக்க இறுதி நாள்: | 05.08.2023 |
Download Notification Link: | Click Here |
Online Application Link: | Click Here |
Official Website Link: | Click Here |