31.2 C
New York
Monday, June 24, 2024

Buy now

FSSAI நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023 – மாதம் ரூ.80,000/- சம்பளம்|| நேர்காணல் மட்டுமே !

இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் ஆனது தற்போது வேலைவாய்ப்பு குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில் Legal Consultant பணிக்கென 01 காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.70,000-80,000/- ஊதியமாக வழங்கப்படும். விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் விரைவாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Legal Consultant பணிக்கான வேலைவாய்ப்பு விவரங்கள்:

நிறுவனத்தின் பெயர்:  FSSAI
பணியின் பெயர்: Legal Consultant
காலிப்பணியிடங்கள் : 01
கல்வி தகுதி : பணி சார்ந்த துறையில் Bachelor’s Degree
வயது வரம்பு: அதிகபட்சம் 55
ஊதியம்: மாதம் ரூ.70,000/- முதல் ரூ.80,000/- வரை
விண்ணப்பக்கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும்  ரூ.472/-
தேர்வு செய்யப்படும் முறை: Walk-in-Interview
விண்ணப்பிக்கும் முறை: Offline
விண்ணப்பிக்க கடைசி நாள் 08.01.2024
Download Notification Link: Click Here

Click Here

 Application Form Link: Click Here
Official Website Link : Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles