9.5 C
New York
Saturday, April 13, 2024

Buy now

தனியார் இ-வர்த்தக நிறுவனத்தில் Executive வேலைவாய்ப்பு – Flipkart Recruitment 2023!

தனியார் இ-வர்த்தக நிறுவனத்தில் Executive வேலைவாய்ப்பு – Flipkart Recruitment 2023!

தனியார் இ-வர்த்தக நிறுவனங்களில் முன்னணி வகிக்கும் Flipkart நிறுவனம் ஆனது புதிய சுற்றறிக்கை ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் Executive (LM Ops) பணிக்கான காலியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி, அனுபவம், விண்ணப்பிக்கும் முறை போன்றவை பின்வருமாறு தொகுக்கப்பட்டுள்ளது.

Executive பணி குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்: Flipkart நிறுவனம்
பணியின் பெயர்: Executive (LM Ops)
பணியிடங்கள்: 01 பணியிடம்
விண்ணப்பிக்க தேவையான தகுதி: Graduate Degree
அனுபவ காலம்: 03 ஆண்டுகள் முதல் 05 ஆண்டுகள் வரை
வயது வரம்பு: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
மாத சம்பளம்: Flipkart நிறுவன விதிமுறைப்படி
தேர்ந்தெடுக்கப்படும் விதம்: Interview, Skill Test  (எதிர்பார்க்கப்படுகிறது)
விண்ணப்பிக்கும் விதம்: Online
விண்ணப்பிக்க இறுதி நாள்: விரைவில் அறிவிக்கப்படும்
Download Notification & Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles