1.1 C
New York
Thursday, November 30, 2023

Buy now

FIPI நிறுவனத்தில் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு 2023 – FIPI Recruitment 2023!

FIPI நிறுவனத்தில் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு 2023 – FIPI Recruitment 2023!

Federation of India Petroleum Industry (FIPI) ஆனது தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வேலைவாய்ப்பு விளம்பரம் ஒன்றை புதிதாக வெளியிட்டுள்ளது. இந்த விளம்பரத்தின் படி, Director (Exploration & Production) பணிக்கான காலியிடங்களுக்கு பொருத்தமான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு 02 ஆண்டு முதல் 03 ஆண்டு காலம் வரையிலான ஒப்பந்த அடிப்படையில் பணி அமர்த்தப்பட உள்ளார்கள். இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி, வயது, ஊதியம் போன்றவை பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.

Director பணி குறித்த தகவல்கள்:

நிறுவனத்தின் பெயர்:

Federation of India Petroleum Industry (FIPI)
பதவியின் பெயர்:

Director (Exploration & Production)

மொத்த பணியிடங்கள்: Various
கல்வி தகுதி: Geo Science, Engineering பாடப்பிரிவில் Graduate Degree அல்லது Post Graduate Degree
அனுபவ காலம்: 20 ஆண்டுகள் முதல் 25 ஆண்டுகள் வரை
அதிகபட்ச வயது வரம்பு: 62 வயது
வயது தளர்வு: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
மாத சம்பளம்: FIPI நிறுவன விதிமுறைப்படி
தேர்ந்தெடுக்கப்படும் விதம்: நேர்காணல் (எதிர்பார்க்கப்படுகிறது)
விண்ணப்பிக்கும் விதம்: Online
மின்னஞ்சல் முகவரி: recruitment@fipi.org.in
விண்ணப்பிக்க கடைசி நாள்: 26.08.2023
Download Notification Link: Click Here
Download Application Link: Click Here
Official Website Link:   Click Here  

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles