22.8 C
New York
Thursday, May 23, 2024

Buy now

ESIC நிறுவனத்தில் ரூ.30 லட்சம் ஆண்டு ஊதியத்தில் வேலைவாய்ப்பு – ESIC Recruitment 2023!

ESIC நிறுவனத்தில் ரூ.30 லட்சம் ஆண்டு ஊதியத்தில் வேலைவாய்ப்பு – ESIC Recruitment 2023!

Employee’s State Insurance Corporation (ESIC) ஆனது புதிய சுற்றறிக்கை ஒன்றை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் Full Time / Part Time Specialist, Senior Resident ஆகிய பணிகளுக்கான காலியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி, வயது, தேர்வு முறை போன்றவை பின்வருமாறு தரப்பட்டுள்ளது.

ESIC நிறுவன பணிகள் குறித்த தகவல்கள்:

நிறுவனத்தின் பெயர்:

Employee’s State Insurance Corporation (ESIC)
பணியின் பெயர்:

Full Time / Part Time Specialist, Senior Resident

காலியிடங்கள்:

38 பணியிடங்கள்
கல்வி தகுதி:

Post Graduate Degree, Post Graduate Diploma, MBBS

அதிகபட்ச வயது வரம்பு:

Full Time / Part Time Specialist – 69 வயது, Senior Resident – 45 வயது
வயது தளர்வு:

ESIC நிறுவன விதிமுறைப்படி

ஊதியம்:

ரூ.10 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வரை (ஒரு ஆண்டுக்கு)
தேர்ந்தெடுக்கப்படும் விதம்:

நேர்காணல்

நேர்காணல் நடைபெறும் நாள்:

31.07.2023
நேர்காணல் நடைபெறும் நேரம்:

காலை 10.00 மணிக்கு

நேர்காணல் நடைபெறும் இடம்:

அறிவிப்பில் காணவும்
Download Notification & Application Link:

Click Here

Official Website Link:

Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles