14.5 C
New York
Monday, March 4, 2024

Buy now

ESIC ஆணையத்தில் மாதம் ரூ.1,14,955/- சம்பளத்தில் வேலைவாய்ப்பு 2023 – நேர்காணல் மட்டுமே!

இந்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் சமூகப் பாதுகாப்பு அமைப்புகளின் ஒன்றான ஊழியர்களின் மாநில காப்பீட்டு நிறுவனம் (ESIC) ஆனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வேலைவாய்ப்பு பற்றிய அறிவிப்பு ஒன்று புதிதாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின் படி, Senior Resident பணிக்கான 06 காலியிடங்களுக்கு பொருத்தமான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்பட உள்ளார்கள். விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் சென்று பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Senior Resident பணி பற்றிய முழு விவரங்கள்:

நிறுவனத்தின் பெயர்: ESIC
பணியின் பெயர்: Senior Resident
காலிப்பணியிடங்கள் : 06
கல்வி தகுதி : பணி சார்ந்த துறையில் MBBS, PG Degree
ஊதியம்  : மாதம் ரூ.1,14,955/-
தேர்வு செய்யப்படும் முறை: Walk-in-Interview
விண்ணப்பிக்கும் முறை: Offline
விண்ணப்பிக்க கடைசி நாள்: விரைவில் அறிவிக்கப்படும்
Download Notification Link: Click Here
Application Form Link: Click Here
Official Website Link : Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles