14.5 C
New York
Monday, March 4, 2024

Buy now

ESIC நிறுவனத்தில் 61 காலியிடங்கள் – மாத ஊதியம்: ரூ.1,33,640/- || ESIC Recruitment 2023!

ESIC நிறுவனத்தில் 61 காலியிடங்கள் – மாத ஊதியம்: ரூ.1,33,640/- || ESIC Recruitment 2023!

ESIC என்னும் Employees State Insurance Corporation நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வேலைவாய்ப்பு விளம்பரம் ஒன்று புதிதாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த விளம்பரத்தின் படி, Senior Resident (Clinical / Non Clinical / GDMO) பணிக்கான 61 காலியிடங்களுக்கு பொருத்தமான நபர்கள் நேர்காணல் வாயிலாக தேர்ந்தெடுக்கப்பட்டு பணி நியமனம் செய்யப்பட உள்ளார்கள். இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை பின்வருமாறு தரப்பட்டுள்ளது.

Senior Resident பணி பற்றிய விவரங்கள்:
நிறுவனத்தின் பெயர்: Employees State Insurance Corporation (ESIC)
பதவியின் பெயர்: Senior Resident (Clinical / Non Clinical / GDMO)
காலியிடங்கள்: 61 பணியிடங்கள்
கல்வி தகுதி: Post Graduate Degree (MD / MS / DNB)
அதிகபட்ச வயது வரம்பு: 45 வயது
வயது தளர்வு: அரசு விதிமுறைப்படி
ஊதியம்: ரூ.1,33,640/- (ஒரு மாதத்திற்கு)
தேர்வு முறை: Walk – in Interview
Walk – in Interview நடைபெறும் நாள்: 05.07.2023, 06.07.2023, 07.07.2023, 10.07.2023, 11.07.2023
Walk – in Interview நடைபெறும் நேரம்: காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரை
Walk – in Interview நடைபெறும் இடம்: அறிவிப்பில் காணவும்
Download Notification & Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles