ESIC நிறுவனத்தில் நேர்காணலுக்கான அழைப்பு – ESIC Recruitment 2023!
Full Time / Part Time Specialists, Senior Resident ஆகிய பணிகளுக்கான காலியிடங்கள் குறித்த அறிவிப்பை Employee’s State Insurance Corporation (ESIC) ஆனது தற்சமயம் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் இப்பணிகளுக்கு ஆர்வமுள்ள நபர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுகிறார்கள். இப்பணிகளுக்கான நேர்காணல் குறித்த தகவல்களை விண்ணப்பதாரர்கள் இந்த பதிவின் மூலம் அறிந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
ESIC நிறுவன பணிகள் குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்: | Employee’s State Insurance Corporation (ESIC) |
பதவியின் பெயர்: | Full Time / Part Time Specialists – 07,
Senior Resident – 06 |
மொத்த பணியிடங்கள்: | 13 பணியிடங்கள் |
பணிக்கான கல்வி தகுதி: | MBBS, Post Graduate Degree, Post Graduate Diploma |
அனுபவ காலம்: | 02 ஆண்டுகள் முதல் 05 ஆண்டுகள் வரை |
வயது வரம்பு: | Full Time / Part Time Specialists – அதிகபட்சம் 67 வயது,
Senior Resident – அதிகபட்சம் 45 வயது |
வயது தளர்வு: | ESIC நிறுவன விதிமுறைப்படி |
மாத சம்பளம்: | ரூ.67,700/- முதல் ரூ.1,14,955/- வரை |
தேர்ந்தெடுக்கப்படும் விதம்: | Walk in Interview |
Walk in Interview நடைபெறும் நாள்: | 26.06.2023 |
Walk in Interview நடைபெறும் நேரம்: | காலை 9.00 மணி |
Walk in Interview நடைபெறும் இடம்: | அறிவிப்பில் காணவும் |
Download Notification & Application Link: | Click Here |
Official Website Link: | Click Here |