22.3 C
New York
Tuesday, June 18, 2024

Buy now

ESIC ஆணையத்தில் மாதம் ரூ.1,36,889/- சம்பளத்தில் வேலைவாய்ப்பு 2023 – நேர்காணல் மட்டுமே!

ESIC ஆணையத்தில் மாதம் ரூ.1,36,889/- சம்பளத்தில் வேலைவாய்ப்பு 2023 – நேர்காணல் மட்டுமே!

இந்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் சமூகப் பாதுகாப்பு அமைப்புகளின் ஒன்றான ஊழியர்களின் மாநில காப்பீட்டு நிறுவனம் (ESIC) ஆனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வேலைவாய்ப்பு பற்றிய அறிவிப்பு ஒன்று புதிதாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின் படி, Specialty and Super Specialty, Senior Resident பணிக்கான 08 காலியிடங்களுக்கு பொருத்தமான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்பட உள்ளார்கள். விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் சென்று பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Senior Resident பணி பற்றிய முழு விவரங்கள்:

நிறுவனத்தின் பெயர்:

ESIC
 பணியின் பெயர்:

Specialty and Super Specialty, Senior Resident

காலிப்பணியிடங்கள் :

73
 கல்வி தகுதி :

பணி சார்ந்த துறையில் PG Degree or Diploma

 வயது வரம்பு:

அதிகபட்சம் 67
 சம்பளம் பற்றிய விவரம்  :

மாதம் ரூ.1,36,889/-

தேர்வு செய்யப்படும் முறை:

Walk-in- Interview
 விண்ணப்பிக்கும் முறை:

Online

 விண்ணப்பிக்க கடைசி நாள்:

14.12.2023
Download Notification Link:

Click Here

Click Here

 Application Form Link:

Click Here
Official Website Link :

Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles