ESIC நிறுவனத்தில் நேர்காணலுக்கான அழைப்பு – ESIC Recruitment 2023!
ESIC என்னும் Employee’s State Insurance Corporation ஆனது தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வேலைவாய்ப்பு விளம்பரம் ஒன்றை புதிதாக வெளியிட்டுள்ளது. இந்த விளம்பரத்தின் படி, Full Time / Part Time Specialist, Senior Residents பணிகளுக்கான காலியிடங்களுக்கு பொருத்தமான நபர்கள் நேர்காணல் வாயிலாக தேர்வு செய்யப்பட்டு பணி நியமனம் செய்யப்பட உள்ளார்கள். இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.
ESIC நிறுவன பணிகள் குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்: | Employee’s State Insurance Corporation (ESIC) |
பதவியின் பெயர்: | Full Time / Part Time Specialist, Senior Residents |
பணியிடங்கள்: | 05 பணியிடங்கள் |
பணிக்கான தகுதி: | MBBS + Post Graduate Degree / Post Graduate Diploma |
அனுபவம்: | 02 ஆண்டுகள் முதல் 05 ஆண்டுகள் வரை |
அதிகபட்ச வயது வரம்பு: | Full Time / Part Time Specialist – 67 வயது, Senior Residents – 45 வயது |
வயது தளர்வு: | அரசு விதிமுறைப்படி |
ஊதியம்: | ரூ.1,33,640/- முதல் ரூ.1,55,551/- வரை |
தேர்வு செய்யப்படும் முறை: | நேர்காணல் |
நேர்காணல் நடைபெறும் நாள்: | 14.07.2023 |
நேர்காணல் நடைபெறும் நேரம்: | காலை 11.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரை |
நேர்காணல் நடைபெறும் இடம்: | அறிவிப்பில் காணவும் |
Download Notification & Application Link: | Click Here |
Official Website Link: | Click Here |