19.2 C
New York
Friday, May 24, 2024

Buy now

ESIC நிறுவனத்தில் 90+ காலியிடங்கள் – நேர்காணல் மட்டுமே || ESIC Recruitment 2023!

ESIC நிறுவனத்தில் 90+ காலியிடங்கள் – நேர்காணல் மட்டுமே || ESIC Recruitment 2023!

Employees State Insurance Corporation (ESIC) ஆனது தனது வலைதள பக்கத்தில் புதிய அறிவிக்கை ஒன்றை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிக்கையின் மூலம் Professor, Associate Professor, Assistant Professor, Senior Resident / Tutor, Specialist, Assistant Professor Cum Statistician ஆகிய பணிகளுக்கான 94 காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுகிறார்கள். இப்பணிகளுக்கான நேர்காணல் குறித்த தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ESIC நிறுவன பணிகள் குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்: Employees State Insurance Corporation (ESIC)
பணியின் பெயர்: Professor, Associate Professor, Assistant Professor, Senior Resident / Tutor, Specialist, Super Specialist, Assistant Professor Cum Statistician
மொத்த பணியிடங்கள்: 94 பணியிடங்கள்
கல்வி விவரம்: பணி சார்ந்த பாடப்பிரிவில் MBBS, Post Graduate Degree, Doctorate Degree, M.Ch, MD, MS, DNB
வயது விவரம்: Senior Resident – அதிகபட்சம் 45 வயது, மற்ற பணிகளுக்கு – அதிகபட்சம் 67 வயது
வயது தளர்வு: அரசு விதிமுறைப்படி
ஊதியம்: ரூ.67,700/- முதல் ரூ.2,22,543/- வரை
தேர்வு முறை: Walk – in Interview
Walk – in Interview நடைபெறும் நாள்: 13.07.2023, 14.07.2023, 24.07.2023, 17.07.2023 முதல் 22.07.2023 வரை
Walk – in Interview நடைபெறும் நேரம்: அறிவிப்பில் காணவும்
Walk – in Interview நடைபெறும் இடம்: அறிவிப்பில் காணவும்
விண்ணப்ப கட்டணம்: SC / ST / Female / ExSM / PH – விண்ணப்ப கட்டணம் கிடையாது, மற்ற நபர்களுக்கு – ரூ.500/-
Download Notification Link: Click Here
Download Application Form Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles