25.4 C
New York
Friday, May 24, 2024

Buy now

ESIC நிறுவனத்தில் ரூ.1,29,000/- மாத ஊதியத்தில் வேலைவாய்ப்பு – ESIC Recruitment 2023!

ESIC நிறுவனத்தில் ரூ.1,29,000/- மாத ஊதியத்தில் வேலைவாய்ப்பு – ESIC Recruitment 2023!

Employees’ State Insurance Corporation (ESIC) ஆனது தனது வலைதள பக்கத்தில் புதிய அறிவிக்கை ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிக்கையில் Medical Superintendent பணிக்கான காலியிடங்களுக்கு தகுதி வாய்ந்த நபர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான விவரங்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே தொகுக்கப்பட்டுள்ளது.

Medical Superintendent பணி குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்: Employees’ State Insurance Corporation (ESIC)
பணியின் பெயர்: Medical Superintendent
காலிப்பணியிடங்கள்: 10 பணியிடங்கள்
பணிக்கான கல்வி தகுதி: MBBS + Post Graduate Degree
அனுபவ காலம்: 03 ஆண்டுகள் முதல் 05 ஆண்டுகள் வரை
அதிகபட்ச வயது வரம்பு: 17.07.2023 அன்றைய தினத்தின் படி, அதிகபட்சம் 67 வயது
வயது தளர்வு: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
ஊதியம்: ரூ.1,29,000/- (ஒரு மாதத்திற்கு)
தேர்வு செய்யப்படும் விதம்: Walk-in Interview
Walk-in Interview நடைபெறும் நாள்: 17.07.2023
Walk-in Interview நடைபெறும் நேரம்: அறிவிப்பில் காணவும்
Walk-in Interview நடைபெறும் இடம்: அறிவிப்பில் காணவும்
Download Notification Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles