19.2 C
New York
Friday, May 24, 2024

Buy now

ESIC நிறுவனத்தில் Medical Officer வேலைவாய்ப்பு – நேர்காணல் மட்டுமே || ESIC Recruitment 2023!

ESIC நிறுவனத்தில் Medical Officer வேலைவாய்ப்பு – நேர்காணல் மட்டுமே || ESIC Recruitment 2023!

தொழிலாளர்களின் மாநில காப்பீட்டுக் கழகம் (ESIC) ஆனது புதிய சுற்றறிக்கை ஒன்றை தற்சமயம் வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் Medical Officer (AMO / Dispensary) பணிக்கான காலியிடங்களுக்கு தகுதியான நபர்கள் நேர்காணல் வாயிலாக தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கான நேர்காணலில் கலந்து கொள்ள தேவையான தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Medical Officer பணி குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்: தொழிலாளர்களின் மாநில காப்பீட்டுக் கழகம் (ESIC)
பணியின் பெயர்: Medical Officer (AMO / Dispensary)
காலியிடங்கள்: 13 பணியிடங்கள்
கல்வி தகுதி: MBBS
வயது வரம்பு: 30.06.2023 அன்றைய தினத்தின் படி, அதிகபட்சம் 69 வயது
வயது தளர்வு: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
ஊதியம்: ESIC நிறுவன விதிமுறைப்படி
தேர்வு முறை: நேர்காணல்
விண்ணப்பிக்கும் முறை: Online / Offline
தபால் செய்ய வேண்டிய முகவரி: அறிவிப்பில் காணவும்
மின்னஞ்சல் முகவரி: establishpune.amo@gmail.com
நேர்காணல் நடைபெறும் நாள்: 20.06.2023
நேர்காணல் நடைபெறும் நேரம்: காலை 11.00 மணி முதல் மாலை 04.00 மணி வரை
நேர்காணல் நடைபெறும் இடம்: அறிவிப்பில் காணவும்
விண்ணப்பிக்க இறுதி நாள்: 15.06.2023
Download Notification & Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles