ESIC நிறுவனத்தில் ரூ.30,000/- மாத ஊதியத்தில் வேலைவாய்ப்பு – ESIC Recruitment 2023!
இந்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் ESIC நிறுவனத்தின் வலைதள பக்கத்தில் புதிய அறிவிக்கை ஒன்று தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிக்கையில் Full Time Dental Surgeon பணிக்கான காலியிடங்களுக்கு தகுதி வாய்ந்த நபர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணி குறித்த தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே வழங்கப்பட்டுள்ளது.
ESIC நிறுவன பணி குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்: | ESIC நிறுவனம் |
பதவியின் பெயர்: | Full Time Dental Surgeon |
காலிப்பணியிடங்கள்: | 01 பணியிடம் |
கல்வி தகுதி: | Dental Surgery பாடப்பிரிவில் Bachelor’s Degree, PG Degree |
வயது வரம்பு: | அதிகபட்சம் 35 வயது |
வயது தளர்வு: | அறிவிப்பில் காணவும் |
ஊதியம்: | ரூ.30,000/- (ஒரு மாதத்திற்கு) |
தேர்வு செய்யப்படும் முறை: | Interview |
Interview நடைபெறும் நாள்: | 28.07.2023 |
Interview நடைபெறும் நேரம்: | காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரை |
Interview நடைபெறும் இடம்: | அறிவிப்பில் காணவும் |
Download Notification & Application Link: | Click Here |
Official Website Link: | Click Here |