19.2 C
New York
Friday, May 24, 2024

Buy now

ஊழியர்களின் மாநில காப்பீட்டுக் கழகத்தில் 108 காலியிடங்கள் – ESIC Recruitment 2023!

ஊழியர்களின் மாநில காப்பீட்டுக் கழகத்தில் 108 காலியிடங்கள் – ESIC Recruitment 2023!

ஊழியர்களின் மாநில காப்பீட்டுக் கழகம் (ESIC) ஆனது புதிய சுற்றறிக்கை ஒன்றை தற்சமயம் வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் Senior Resident, Part Time Super Specialist, Full Time / Part Time Specialist, Junior Resident போன்ற பல்வேறு பணிகளுக்கான 108 காலியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி, வயது, ஊதியம் போன்ற விவரங்கள் அனைத்தும் எளிமையான முறையில் கீழே தொகுக்கப்பட்டுள்ளது.    

 ESIC நிறுவன பணிகள் குறித்த தகவல்கள்:  
நிறுவனத்தின் பெயர்: ஊழியர்களின் மாநில காப்பீட்டுக் கழகம் (ESIC)
பணியின் பெயர்: Senior Resident, Part Time Super Specialist, Full Time / Part Time Specialist, Junior Resident, Homeopathy Physician, Professor, Associate Professor, Assistant Professor
காலிப்பணியிடங்கள்: 108 பணியிடங்கள்
விண்ணப்பிக்க தேவையான தகுதி: பணி சார்ந்த பாடப்பிரிவில் MBBS, PG, DNB, MD, Diploma, DM, BDS, BHMS, Graduate Degree
முன்னனுபவம்: 02 ஆண்டுகள் முதல் 05 ஆண்டுகள் வரை
அதிகபட்ச வயது வரம்பு: Senior Resident – 45 வயது,

Part Time Super Specialist / Full Time, Part Time Specialist – 66 வயது,

Junior Resident – 30 வயது,

Homeopathy Physician – 35 வயது,

Professor / Associate Professor / Assistant Professor – அறிவிப்பில் காணவும்

வயது தளர்வு: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
ஊதியம்:  Professor / Associate Professor / Assistant Professor – ESIC நிறுவன விதிமுறைப்படி, மற்ற பணிகளுக்கு – ரூ.50,000/- முதல் ரூ.1,27,141/- வரை
தேர்ந்தெடுக்கப்படும் விதம்: நேர்முகத்தேர்வு
நேர்முகத்தேர்வு நடைபெறும் நாள்: 25.05.2023, 26.05.2023, 29.05.2023, 30.05.2023
நேர்முகத்தேர்வு நடைபெறும் நேரம்: அறிவிப்பில் காணவும்
நேர்முகத்தேர்வு நடைபெறும் இடம்: அறிவிப்பில் காணவும்
விண்ணப்ப கட்டணம்: General / EWS / OBC – ரூ.300/-, SC / ST – ரூ.125,

Women / PWBD – விண்ணப்ப கட்டணம் கிடையாது

Download Notification & Application Link: Click Here

Click Here

Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles