ESIC நிறுவனத்தில் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு 2023 – 63 காலியிடங்கள் || ESIC Recruitment 2023!
தொழிலாளர்கள் மாநில காப்பீட்டு நிறுவனத்தின் (ESIC) வலைதள பக்கத்தில் புதிய அறிவிக்கை ஒன்று தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிக்கையில் Professor, Associate Professor, Assistant Professor ஆகிய பணிகளுக்கான 63 காலியிடங்களுக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிகள் குறித்த தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
ESIC நிறுவன பணிகள் பற்றிய விவரங்கள்:
நிறுவனத்தின் பெயர்: | தொழிலாளர்கள் மாநில காப்பீட்டு நிறுவனம் (ESIC) |
பணியின் பெயர்: | Professor, Associate Professor, Assistant Professor |
காலிப்பணியிடங்கள்: | 63 பணியிடங்கள் |
விண்ணப்பிக்க தேவையான தகுதி: | MD, MS, DNB, DM, M.Ch |
விண்ணப்பிக்க தேவையான அனுபவம்: | 01 ஆண்டு முதல் 04 ஆண்டுகள் வரை |
விண்ணப்பிக்க தேவையான வயது: | அதிகபட்சம் 69 வயது |
வயது தளர்வு: | அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை |
ஊதியம்: | ரூ.1,33,640/- முதல் ரூ.2,33,919/- வரை |
தேர்வு செய்வதற்கான வழிமுறை: | Interview |
Interview நடைபெறும் நாள்: | 13.10.2023 |
Interview நடைபெறும் இடம்: | அறிவிப்பில் காணவும் |
விண்ணப்பிப்பதற்கான வழிமுறை: | Online / Offline (Interview) |
மின்னஞ்சல் முகவரி: | deanpgi-joka.wb@esic.nic.in |
விண்ணப்ப கட்டணம்: | SC / ST / Female / EXSM / ESIC ஊழியர்கள் – விண்ணப்ப கட்டணம் கிடையாது, மற்ற நபர்கள் – ரூ.225/- |
விண்ணப்பிக்க கடைசி நாள்: | 13.10.2023 |
Download Notification & Application Link: | Click Here |
Official Website Link: |