9.5 C
New York
Saturday, April 13, 2024

Buy now

EMRS கல்வி நிறுவனத்தில் 38,480 காலியிடங்கள் – ரூ.2,09,200/- ஊதியம் || EMRS Recruitment 2023!

EMRS கல்வி நிறுவனத்தில் 38,480 காலியிடங்கள் – ரூ.2,09,200/- ஊதியம் || EMRS Recruitment 2023!

National Education Society for Tribal Students (NESTS) நிறுவனத்தில் Principal, Vice – Principal, PGT, TGT போன்ற பல்வேறு பணிக்கான காலியிடங்கள் குறித்த அறிவிப்பை Eklavya Model Residential Schools (EMRS) ஆனது சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் இப்பணிகளுக்கு என ஒதுக்கப்பட்டுள்ள 38,480 காலியிடங்களுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் தேவையான தகவலை இப்பதிவின் மூலம் அறிந்து கொண்டு தவறாது விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

EMRS பணி பற்றிய விவரங்கள்:
நிறுவனத்தின் பெயர்: Eklavya Model Residential Schools (EMRS)
பதவியின் பெயர்: Principal, Vice – Principal, PGT, TGT, Art Teacher, Librarian, Counsellor, Staff Nurse, Hostel Warden போன்ற பல்வேறு பணிகள்
மொத்த பணியிடங்கள்: 38,480 பணியிடங்கள்
கல்வி தகுதி: பணி சார்ந்த பாடப்பிரிவில் 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு, Diploma, ITI, Bachelor’s Degree, B.Sc, B.Ed, ME, M.Tech, M.Sc, MCA, M.Com, Master Degree
அனுபவம்: அரசு நிறுவனங்களில் பணி சார்ந்த துறைகளில் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ஊதிய அளவின் கீழ்வரும் ஒத்த பதவிகளில் போதிய ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் வேண்டும்
வயது வரம்பு: Senior Secretariat Assistant / Vice Principal – அறிவிப்பில் காணவும்,

மற்ற பணிகளுக்கு – அதிகபட்சம் 30  வயது முதல் 50 வயது வரை

வயது தளர்வு: அறிவிப்பில் காணவும்
மாத சம்பளம்: ரூ.18,000/- முதல் ரூ.2,09,200/- வரை
தேர்வு முறை: Deputation விதிமுறைப்படி
விண்ணப்பிக்கும் முறை: Online
விண்ணப்ப பதிவு தொடங்கிய நாள்: 02.06.2023
விண்ணப்பிக்க கடைசி நாள்: 30.06.2023
Download Notification Link: Click Here
Online Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles