9.5 C
New York
Saturday, April 13, 2024

Buy now

EMRS ESSE 2023 தேர்வு அறிவிப்பு வெளியீடு – 4062 காலியிடங்கள் || EMRS ESSE 2023 Exams Notification Out !

EMRS ESSE 2023 தேர்வு அறிவிப்பு வெளியீடு – 4062 காலியிடங்கள் || EMRS ESSE 2023 Exams Notification Out !

Eklavya Model Residential School (EMRS) ஆனது புதிய சுற்றறிக்கை ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் 2023 ஆம் ஆண்டில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் EMRS Staff Selection Exam (ESSE) வாயிலாக தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.

EMRS ESSE 2023 குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்: Eklavya Model Residential School (EMRS)
தேர்வின் பெயர்: EMRS Staff Selection Exam (ESSE)
பணியின் பெயர்: Principal, PGT, Accountant, Jr. Secretariat Assistant, Lab Attendant
காலியிடங்கள்: 4062 பணியிடங்கள்
கல்வி தகுதி: பணி சார்ந்த பாடப்பிரிவில் 12ம் வகுப்பு, 10ம் வகுப்பு, B.Ed, Master Degree, M.Com, M.Sc, MCA, ME, M.Tech, Degree
அதிகபட்ச வயது வரம்பு: Principal – 50 வயது, PGT – 40 வயது, Accountant / Jr. Secretariat Assistant / Lab Attendant – 30 வயது
வயது தளர்வு: 03 ஆண்டுகள் முதல் 15 ஆண்டுகள் வரை
ஊதியம்: Level – 01, 02, 06, 08, 12 என்ற ஊதிய அளவின் படி, ரூ.18,000/- முதல் ரூ.2,09,200/- வரை
தேர்வு முறை: Principal – Written Test / Personality Test / Interview, மற்ற பணிகளுக்கு – Written Test
விண்ணப்பிக்கும் முறை: Online
விண்ணப்ப கட்டணம்: Principal – ரூ.2000/-, PGT – ரூ.1500/-, மற்ற பணிகளுக்கு – ரூ.1000/-, SC / ST / PWBD – விண்ணப்ப கட்டணம் கிடையாது
விண்ணப்பிக்க இறுதி நாள்: 31.07.2023
Download Notification Link: Click Here
Online Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles