33.1 C
New York
Monday, June 24, 2024

Buy now

EdCIL நிறுவனத்தில் ரூ.1,50,000/- மாத ஊதியத்தில் வேலைவாய்ப்பு – EdCIL Recruitment 2023!

EdCIL நிறுவனத்தில் ரூ.1,50,000/- மாத ஊதியத்தில் வேலைவாய்ப்பு – EdCIL Recruitment 2023!

EdCIL (India) Limited ஆனது புதிய சுற்றறிக்கை ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் Chief Consultant, Senior Consultant, Consultant, IT Manager, IT Executive, Officer Manager ஆகிய பணிகளுக்கான 19 காலியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி, ஊதியம், விண்ணப்பிக்கும் முறை போன்றவை பின்வருமாறு தொகுக்கப்பட்டுள்ளது.

EdCIL நிறுவன பணிகள் குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்: EdCIL (India) Limited
பணியின் பெயர்: Chief Consultant, Senior Consultant, Consultant, IT Manager, IT Executive, Officer Manager
காலிப்பணியிடங்கள்: 19 பணியிடங்கள்
கல்வி தகுதி: பணி சார்ந்த பாடப்பிரிவில் Post Graduate Degree (ME, M.Tech, MCA, M.Sc, MBA), Ph.D, BE, B.Tech, BCA, B.Sc
அனுபவம்: 03 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை
வயது வரம்பு: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
ஊதியம்: ரூ.50,000/- முதல் ரூ.1,50,000/- வரை
தேர்வு செய்யப்படும் முறை: Shortlist, Writing Skills Test, Interview
விண்ணப்பிக்கும் முறை: Online
விண்ணப்பிக்க கடைசி நாள்: 21.07.2023
Download Notification Link: Click Here
Online Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles