19.2 C
New York
Friday, May 24, 2024

Buy now

ECIL நிறுவனத்தில் Technical Officer வேலைவாய்ப்பு – 100 காலியிடங்கள் || ECIL Recruitment 2023!

ECIL நிறுவனத்தில் Technical Officer வேலைவாய்ப்பு – 100 காலியிடங்கள் || ECIL Recruitment 2023!

ECIL என்னும் Electronics Corporation of India Limited ஆனது வேலைவாய்ப்பு விளம்பரம் ஒன்றை தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இந்த விளம்பரத்தின் படி, Technical Officer பணிக்கான 100 காலியிடங்களுக்கு பொருத்தமான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு பணி நியமனம் செய்யப்பட உள்ளார்கள். இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை பின்வருமாறு தொகுக்கப்பட்டுள்ளது.    

Technical Officer பணி பற்றிய விவரங்கள்:
நிறுவனத்தின் பெயர்: Electronics Corporation of India Limited (ECIL)
பணியின் பெயர்: Technical Officer
பணியிடங்கள்: 100 பணியிடங்கள்
விண்ணப்பிக்க தேவையான தகுதி: பணி சார்ந்த Engineering பாடப்பிரிவில் BE, B.Tech Degree
விண்ணப்பிக்க தேவையான அனுபவம்: குறைந்தது 01 வருடம்
விண்ணப்பிக்க தேவையான வயது: அதிகபட்சம் 30 வயது
வயது தளர்வு: SC / ST – 05 ஆண்டுகள், PWBD – 10 ஆண்டுகள், OBC – 03 ஆண்டுகள்
ஊதியம்: ரூ.25,000/- முதல் ரூ.31,000/- வரை
தேர்வு செய்வதற்கான முறை: Personal Interview
Personal Interview நடைபெறும் நாள்: 10.08.2023, 11.08.2023
Personal Interview நடைபெறும் நேரம்: காலை 09.00 மணி முதல் 11.30 மணி வரை
Personal Interview நடைபெறும் இடம்: அறிவிப்பில் காணவும்
Download Notification Link: Click Here
Download Application Link: Click Here
Online Application Link:

Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles