ECIL என்னும் Electronics Corporation of India Limited ஆனது தனது வலைதள பக்கத்தில் புதிய அறிவிக்கை ஒன்றை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிக்கையில் Project Engineer, Technical Officer, Assistant Project Engineer ஆகிய பணிகளுக்கான காலியிடங்களுக்கு தகுதி வாய்ந்த நபர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே வழங்கப்பட்டுள்ளது.
ECIL நிறுவன பணிகள் குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்: |
Electronics Corporation of India Limited (ECIL) |
பணியின் பெயர்: |
Project Engineer, Technical Officer, Assistant Project Engineer |
காலிப்பணியிடங்கள்: |
47 பணியிடங்கள் |
கல்வி விவரம்: |
பணி சார்ந்த Engineering பாடப்பிரிவில் BE, B.Tech, Diploma |
அனுபவம்: |
01 ஆண்டு முதல் 03 ஆண்டுகள் வரை |
வயது வரம்பு: |
Project Engineer – அதிகபட்சம் 33 வயது, Technical Officer – அதிகபட்சம் 30 வயது, Assistant Project Engineer – அதிகபட்சம் 25 வயது |
வயது தளர்வு: |
SC/ ST – 05 ஆண்டுகள்,
OBC – 03 ஆண்டுகள், PWBD – 05க்கும் மேற்பட்ட ஆண்டுகள் |
மாத ஊதியம்: |
ரூ.24,500/- முதல் ரூ.55,000/- வரை |
தேர்வு முறை: |
Shortlist, Document Verification, Personal Interview |
Personal Interview நடைபெறும் நாள்: |
14.06.2023, 15.06.2023, 16.06.2023 |
Personal Interview நடைபெறும் நேரம்: |
காலை 09.00 மணி முதல் 11.30 மணி வரை |
Personal Interview நடைபெறும் இடம்: |
அறிவிப்பில் காணவும் |
Download Notification Link: |
Click Here |
Download Application Link: | |
Official Website Link: |