22.3 C
New York
Tuesday, June 18, 2024

Buy now

ECIL நிறுவனத்தில் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு 2023 – ECIL Recruitment 2023!

ECIL நிறுவனத்தில் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு 2023 – ECIL Recruitment 2023!

எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட்டின் (ECIL) வலைதள பக்கத்தில் புதிய சுற்றறிக்கை ஒன்று சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் CS Trainee பணிக்கான காலியிடங்களுக்கு தகுதி வாய்ந்த நபர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் 21 மாத ஒப்பந்த அடிப்படையில் பணி அமர்த்தப்பட உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இப்பணி குறித்த தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே வழங்கப்பட்டுள்ளது.

ECIL நிறுவன பணி குறித்த தகவல்கள்:  
நிறுவனத்தின் பெயர்: எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (ECIL)
பதவியின் பெயர்: CS Trainee
பணியிடங்கள்: 01 பணியிடம்
பணியமர்த்தப்படும் இடம்: ஹைதராபாத்
கல்வி தகுதி: Law பாடப்பிரிவில் Bachelor’s Degree, ICSI Executive Programme  / EDP
வயது வரம்பு: அதிகபட்சம் 27 வயது
வயது தளர்வு: அறிவிப்பில் காணவும்
மாத சம்பளம்: ரூ.15,000/-
தேர்வு முறை:     Merit Basis, Personal Interview
விண்ணப்பிக்கும் முறை: Online
விண்ணப்ப பதிவு தொடங்கும் நாள்: 24.05.2023
விண்ணப்பிக்க கடைசி நாள்: 31.05.2023
Download Notification Link: Click Here
Online Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles