1.1 C
New York
Monday, February 26, 2024

Buy now

DRDO TBRL நிறுவனத்தில் நேர்காணலுக்கான அழைப்பு – பட்டதாரிகளுக்கான வாய்ப்பு || DRDO TBRL Recruitment 2023!

DRDO TBRL நிறுவனத்தில் நேர்காணலுக்கான அழைப்பு – பட்டதாரிகளுக்கான வாய்ப்பு || DRDO TBRL Recruitment 2023!

DRDO – Terminal Ballistics Research Laboratory (DRDO – TBRL) நிறுவனத்தின் வலைதள பக்கத்தில் புதிய அறிவிக்கை ஒன்று தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிக்கையில் Research Associate (RA) பணிக்கான காலியிடங்களுக்கு தகுதி வாய்ந்த நபர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே தொகுக்கப்பட்டுள்ளது.

Research Associate (RA) பணி குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்: DRDO – Terminal Ballistics Research Laboratory (DRDO – TBRL)
பணியின் பெயர்: Research Associate (RA)
காலிப்பணியிடங்கள்: 03 பணியிடங்கள்
பணிக்கான கல்வி தகுதி: Mechanical Engineering, Physics பாடப்பிரிவில் ME, M.Tech, Post  Graduate Degree, Ph.D
அனுபவ காலம்:  03 ஆண்டுகள்
அதிகபட்ச வயது வரம்பு: 35 வயது
வயது தளர்வு: SC / ST – 05 ஆண்டுகள், OBC – 03 ஆண்டுகள்
ஊதியம்: ரூ.54,000/- + HRA (ஒரு மாதத்திற்கு)
தேர்ந்தெடுக்கப்படும் விதம்: நேர்காணல்
நேர்காணல் நடைபெறும் நாள்: 25.07.2023, 26.07.2023
நேர்காணல் நடைபெறும் இடம்: அறிவிப்பில் காணவும்
Download Notification Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles