22.3 C
New York
Tuesday, June 18, 2024

Buy now

DRDO நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023 – மாதம் ரூ.35,400/- சம்பளம் !

DRDO நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023 – மாதம் ரூ.35,400/- சம்பளம் !

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு (DRDO) என்பது ஆசியாவின் மிகப்பெரிய விண்வெளி தொழில் துறை மற்றும் ஆயுதம் உற்பத்தியாளர்கள் முன்னணி நிறுவனங்களில் ஒன்று, இந்த நிறுவனத்தில் Stores Officer, Administrative Officer, Private Secretary பணிகளுக்கென 102 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.35,400-1,12,400/- ஊதியமாக வழங்கப்பட உள்ளது. விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் விரைவாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Stores Officer பணி பற்றிய முழு விவரங்கள்:

நிறுவனத்தின் பெயர்:

 DRDO
 பணியின் பெயர்:

Stores Officer, Administrative Officer, Private Secretary

காலிப்பணியிடங்கள் :

102
 கல்வி தகுதி :

பணி சார்ந்த துறையில்  Bachelor degree

 வயது வரம்பு:

அதிகபட்சம் 56
 ஊதியம்:

மாதம் ரூ.35,400-1,12,400/-

தேர்வு செய்யப்படும் முறை:

Deputation
 விண்ணப்பிக்கும் முறை:

Offline

 விண்ணப்பிக்க கடைசி நாள்:

45 Days
Download Notification Link:

Click Here

 Application Form Link:

Click Here
Official Website Link :

Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles