33.1 C
New York
Monday, June 24, 2024

Buy now

DRDO – DYSL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023 – மாதம் ரூ.37,000/- சம்பளம்!

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு (DRDO- DYSL) என்பது ஆசியாவின் மிகப்பெரிய விண்வெளி தொழில் துறை மற்றும் ஆயுதம் உற்பத்தியாளர்கள் முன்னணி நிறுவனங்களில் ஒன்று, இந்த நிறுவனத்தில் Junior Research Fellowship பணிக்கென 01 காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.37,000/- சம்பளமாக வழங்கப்பட உள்ளது. விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் விரைவாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Junior Research Fellowship பணி பற்றிய முழு விவரங்கள்:
நிறுவனத்தின் பெயர்: DRDO- DYSL
பணியின் பெயர்: Junior Research Fellow
காலிப்பணியிடங்கள் : 01
 கல்வி தகுதி : பணி சார்ந்த துறையில் B.E./B.Tech, M.E./M.Tech
வயது வரம்பு: அதிகபட்சம் 28
ஊதியம்: மாதம் ரூ.37,000/-
தேர்வு செய்யப்படும் முறை: Walk-in-Interview
விண்ணப்பிக்கும் முறை: Offline
 விண்ணப்பிக்க கடைசி நாள்: 24.01.2024
Download Notification Link: Click Here
Application Form Link: Click Here
Official Website Link : Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles