25.4 C
New York
Friday, May 24, 2024

Buy now

மத்திய அரசின் DRDO நிறுவனத்தில் JRF வேலைவாய்ப்பு – DRDO Recruitment 2023!

மத்திய அரசின் DRDO நிறுவனத்தில் JRF வேலைவாய்ப்பு – DRDO Recruitment 2023!

Junior Research Fellow பணிக்கான காலியிடங்கள் குறித்த அறிவிப்பை DRDO நிறுவனத்தின் கீழ் இயங்கி வரும் Proof & Experimental Establishment (PXE) நிறுவனம் ஆனது சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் இப்பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் தேவையான தகவலை இப்பதிவின் மூலம் அறிந்து கொண்டு தவறாது விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

     JRF பணி குறித்த தகவல்கள்: 
நிறுவனத்தின் பெயர்: DRDO – Proof & Experimental Establishment (PXE)
பதவியின் பெயர்: Junior Research Fellow (JRF)
காலிப்பணியிடங்கள்: 02 பணியிடங்கள்
கல்வி விவரம்: BE, B.Tech, ME, M.Tech
பிட தகுதி: GATE
வயது விவரம்: அதிகபட்சம் 28 வயது
வயது தளர்வு: SC / ST – 05 ஆண்டுகள்,

OBC – 03 ஆண்டுகள்

மாத சம்பளம்: ரூ.31,000/-
தேர்வு செய்யும் முறை: நேர்காணல்
விண்ணப்பிக்கும் வழிமுறை: Online
மின்னஞ்சல் முகவரி:    மின்னஞ்சல் முகவரி: admin.pxe@gov.in
விண்ணப்பிக்க இறுதி நாள்: 21.06.2023
நேர்காணல் நடைபெறும் நாள்: 28.06.2023
Download Notification & Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles