14.5 C
New York
Monday, March 4, 2024

Buy now

DRDO – DIBER நிறுவனத்தில் Apprenticeship பணிக்கான வேலைவாய்ப்பு 2023 – மாதம் ரூ.7,000/- உதவித்தொகை!

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு (DRDO) என்பது ஆசியாவின் மிகப்பெரிய விண்வெளி தொழில் துறை மற்றும் ஆயுதம் உற்பத்தியாளர்கள் முன்னணி நிறுவனங்களில் ஒன்று, இந்த நிறுவனத்தில் Apprenticeship பணிக்கென 32 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.7,000/- உதவித்தொகையாக வழங்கப்பட உள்ளது. விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் விரைவாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Apprenticeship பணி பற்றிய முழு விவரங்கள்:

நிறுவனத்தின் பெயர்: DRDO – DIBER
பணியின் பெயர்: Apprenticeship
காலிப்பணியிடங்கள் : 32
கல்வி தகுதி : பணி சார்ந்த துறையில் Graduate degree
உதவித்தொகை : மாதம் ரூ.7000 /-
தேர்வு செய்யப்படும் முறை: Interview
விண்ணப்பிக்கும் முறை: Online
 விண்ணப்பிக்க கடைசி நாள்: 15 Days
Download Notification Link: Click Here
 Apply Online Link: Click Here
Official Website Link : Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles