22.8 C
New York
Thursday, May 23, 2024

Buy now

Scientist ‘B’ பணிக்கு 181 காலியிடங்கள் – DRDO RAC அறிவிப்பு || DRDO RAC Recruitment 2023!

Scientist ‘B’ பணிக்கு 181 காலியிடங்கள் – DRDO RAC அறிவிப்பு || DRDO RAC Recruitment 2023!

DRDO நிறுவனத்தின் கீழ் செயல்பட்டு வரும் Recruitment & Assessment Centre (RAC) ஆனது புதிய சுற்றறிக்கை ஒன்றை தற்சமயம் வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் Scientist ‘B’ பணிக்கான 181 காலியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி, வயது, தேர்வு முறை போன்றவை பின்வருமாறு தரப்பட்டுள்ளது.

Scientist ‘B’ பணி குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்: DRDO – Recruitment & Assessment Centre (RAC)
பணியின் பெயர்: Scientist ‘B’
காலியிடங்கள்: 181 பணியிடங்கள்
கல்வி தகுதி: பணி சார்ந்த பாடப்பிரிவில் Bachelor’s Degree, Master Degree
பிற தகுதி: GATE தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
வயது வரம்பு: அதிகபட்சம் 28 வயது
வயது தளர்வு:    OBC – 03 ஆண்டுகள், SC / ST – 05 ஆண்டுகள், PWD – 10 ஆண்டுகள்
ஊதியம்: Level – 10 என்ற ஊதிய அளவின் படி, ரூ.56,100/- முதல் ரூ.1,00,000/- வரை
தேர்வு செய்யப்படும் வழிமுறை: Medical Examination, Personal Interview
விண்ணப்பிப்பதற்கான வழிமுறை: Online
விண்ணப்ப கட்டணம்: General / EWS / OBC – ரூ.100/-, SC / ST / PWD / Women – விண்ணப்ப கட்டணம் கிடையாது
விண்ணப்பிக்க கடைசி நாள்: அறிவிப்பு வெளியான நாளுக்கு பின்வரும் 21வது நாள்
Download Notification Link: Click Here
Online Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles