19.2 C
New York
Friday, May 24, 2024

Buy now

DRDO – RAC நிறுவன வேலைவாய்ப்பு 2023 – Online விண்ணப்பங்கள் வரவேற்பு || DRDO – RAC Recruitment 2023!

DRDO – RAC நிறுவன வேலைவாய்ப்பு 2023 – Online விண்ணப்பங்கள் வரவேற்பு || DRDO – RAC Recruitment 2023!

DRDO நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஆட்சேர்ப்பு மற்றும் மதிப்பீட்டு மையம் (RAC) ஆனது தனது வலைதள பக்கத்தில் புதிய அறிவிக்கை ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிக்கையில் Project Scientist – B / C / D / E / F பணிக்கான காலியிடங்களுக்கு தகுதி வாய்ந்த நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே தொகுக்கப்பட்டுள்ளது.

Project Scientist பணி குறித்த தகவல்கள்:

நிறுவனத்தின் பெயர்:

DRDO – RAC
பணியின் பெயர்:

Project Scientist – B / C / D / E / F

காலிப்பணியிடங்கள்:

12 பணியிடங்கள்
விண்ணப்பிக்க தேவையான தகுதி:

Bachelor’s Degree, Master Degree, Doctorate Degree

அனுபவ காலம்:

03 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை
அதிகபட்ச வயது வரம்பு:

35 வயது முதல் 55 வயது வரை

வயது தளர்வு:

அறிவிப்பில் காணவும்
ஊதியம்:

ரூ.90,789/- முதல் ரூ.2,20,717/- வரை

தேர்ந்தெடுக்கப்படும் விதம்:

நேர்காணல்
விண்ணப்பிக்கும் விதம்:

Online

விண்ணப்ப கட்டணம்:

General / OBC / EWS / Male – ரூ.100/-,

SC / ST / Divyang / Women – விண்ணப்ப கட்டணம் கிடையாது

விண்ணப்பிக்க கடைசி நாள்:

16.06.2023
Download Notification Link:

Click Here

Online Application Link:

Click Here
Official Website Link:

Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles