26.5 C
New York
Thursday, June 20, 2024

Buy now

DRDO RAC நிறுவனத்தில் 55 காலியிடங்கள் – ரூ.2,20,717/- மாத ஊதியம் || DRDO RAC Recruitment 2023!

DRDO RAC நிறுவனத்தில் 55 காலியிடங்கள் – ரூ.2,20,717/- மாத ஊதியம் || DRDO RAC Recruitment 2023!

DRDO – Recruitment & Assessment Centre (DRDO – RAC) ஆனது தனது வலைதள பக்கத்தில் புதிய அறிவிக்கை ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிக்கையில் Project Scientists (B / C / D / F) பணிக்கான 55 காலியிடங்களுக்கு தகுதி வாய்ந்த நபர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே வழங்கப்பட்டுள்ளது.  

 Project Scientists பணி பற்றிய விவரங்கள்:
நிறுவனத்தின் பெயர்: DRDO – Recruitment & Assessment Centre (DRDO – RAC)
பணியின் பெயர்: Project Scientists (B / C / D / F)
மொத்த பணியிடங்கள்: 55 பணியிடங்கள்
கல்வி தகுதி: பணி சார்ந்த பாடப்பிரிவில் Bachelor’s Degree, Master Degree
அனுபவ விவரம்: 03 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை
வயது விவரம்: அதிகபட்சம் 35 வயது முதல் 55 வயது வரை
வயது தளர்வு: அரசு விதிமுறைப்படி 05 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை
ஊதியம்: குறைந்தபட்சம் ரூ.90,789/- முதல் அதிகபட்சம் ரூ.2,20,717/- வரை
தேர்ந்தெடுக்கப்படும் விதம்: Screening / Shortlisting, Preliminary Online Interview, Final Personal Interview
விண்ணப்பிக்கும் விதம்: Online
விண்ணப்ப கட்டணம்: General / OBC / EWS – ரூ.100/-, SC / ST / Divyang / Women – விண்ணப்ப கட்டணம் கிடையாது
விண்ணப்பிக்க இறுதி நாள்: 11.08.2023
Download Notification Link: Click Here
Online Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles