9.5 C
New York
Saturday, April 13, 2024

Buy now

DRDO – RAC நிறுவனத்தில் 181 காலியிடங்கள் –  Engineering முடித்தவர்களுக்கான வாய்ப்பு || DRDO – RAC Recruitment 2023!

DRDO – RAC நிறுவனத்தில் 181 காலியிடங்கள் –  Engineering முடித்தவர்களுக்கான வாய்ப்பு || DRDO – RAC Recruitment 2023!

Electronics & Communication Engineering, Mechanical Engineering, Electrical Engineer போன்ற பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் குறித்த அறிவிப்பை DRDO – RAC நிறுவனம் ஆனது தற்சமயம் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் இப்பணிகளுக்கான 181 காலியிடங்களுக்கு Engineering முடித்த பட்டதாரிகளின் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் தேவையான தகவலை இப்பதிவின் மூலம் அறிந்து கொண்டு தவறாது விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.  

 DRDO – RAC நிறுவன பணிகள் பற்றிய விவரங்கள்:
நிறுவனத்தின் பெயர்: DRDO – RAC
பதவியின் பெயர்: Electronics & Communication Engineering, Mechanical Engineering, Computer Science & Engineering,  Electrical Engineer, Material Engg / Material Science & Engg / Metallurgical Engg மற்றும் பல்வேறு பணிகள்
மொத்த பணியிடங்கள்: 181 பணியிடம்
விண்ணப்பிக்க தேவையான தகுதி: பணி சார்ந்த பாடப்பிரிவில் Bachelor’s Degree, Master Degree
பிற தகுதி: GATE Exam
வயது வரம்பு: அதிகபட்சம் 28 வயது
வயது தளர்வு: SC / ST – 05 ஆண்டுகள், OBC – 03 ஆண்டுகள், PWBD – 10 ஆண்டுகள்
மாத சம்பளம்: ரூ.56,100/- முதல் ரூ.1,00,000/- வரை
தேர்ந்தெடுக்கப்படும் முறை: Shortlist, Personal Interview
விண்ணப்பிக்கும் முறை: Online
விண்ணப்ப கட்டணம்: General / EWS / OBC – ரூ.100/-,

SC / ST / PWBD / Women – விண்ணப்ப கட்டணம் கிடையாது

விண்ணப்பிக்க கடைசி நாள்: விண்ணப்ப பதிவு தொடங்கிய நாள் முதல் அதற்கு அடுத்து வரும் 21 நாட்கள்
Download Notification Link: Click Here
Online Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles