9.5 C
New York
Saturday, April 13, 2024

Buy now

Engineering பட்டதாரிகளுக்கான DRDO – LRDE நிறுவன வேலைவாய்ப்பு – DRDO – LRDE Recruitment 2023!

Engineering பட்டதாரிகளுக்கான DRDO – LRDE நிறுவன வேலைவாய்ப்பு – DRDO – LRDE Recruitment 2023!

DRDO நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள Electronics and Radar Development Establishment (LRDE) நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வேலைவாய்ப்பு விளம்பரம் ஒன்று புதிதாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த விளம்பரத்தின் படி, Junior Research Fellow (JRF) பணிக்கான காலியிடங்களுக்கு பொருத்தமான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு பணி நியமனம் செய்யப்பட உள்ளார்கள். மேலும் இப்பணிக்கு Engineering தேர்ச்சி பெற்றவர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை பின்வருமாறு வழங்கப்பட்டுள்ளது.

Junior Research Fellow பணி பற்றிய விவரங்கள்:

நிறுவனத்தின் பெயர்:

DRDO – Electronics and Radar Development Establishment (LRDE)
பதவியின் பெயர்:

Junior Research Fellow (JRF)

பணியிடங்கள்:

04 பணியிடங்கள்
கல்வி விவரம்:

BE, B.Tech, ME, M.Tech

வயது விவரம்:

30.06.2023 அன்றைய தினத்தின் படி, அதிகபட்சம் 28 வயது
வயது தளர்வு:

அரசு விதிமுறைப்படி

மாத சம்பளம்:

ரூ.31,000/-
தேர்வு செய்யும் முறை:

Written Test, Interview

விண்ணப்பிக்கும் வழிமுறை:

Online
விண்ணப்பிக்க கடைசி நாள்:

25.06.2023

Download Notification Link:

Click Here
Online Application Link:

Click Here

Official Website Link:

Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles