12.6 C
New York
Saturday, April 20, 2024

Buy now

DRDO LRDE நிறுவனத்தில் Consultant வேலைவாய்ப்பு 2023 – DRDO LRDE Recruitment 2023!

DRDO LRDE நிறுவனத்தில் Consultant வேலைவாய்ப்பு 2023 – DRDO LRDE Recruitment 2023!

DRDO ஆனது தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் Electronics & Radar Development Establishment (DRDO LRDE) நிறுவன காலியிடங்கள் குறித்த வேலைவாய்ப்பு விளம்பரம் ஒன்றை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இந்த விளம்பரத்தின் படி, Consultant பணிக்கான 04 காலியிடங்களுக்கு பொருத்தமான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு குறைந்தது 01 ஆண்டு கால ஒப்பந்த அடிப்படையில் பணி அமர்த்தப்பட உள்ளார்கள். இப்பணி குறித்த தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே தரப்பட்டுள்ளது.

Consultant பணி குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்: DRDO – Electronics & Radar Development Establishment (DRDO LRDE)
பணியின் பெயர்: Consultant
காலிப்பணியிடங்கள்: 04 பணியிடங்கள்
முன்னனுபவம்: அரசு நிறுவனங்கள், பொது நிறுவனங்கள், R&D நிறுவனங்கள் போன்றவற்றில் பணி சார்ந்த துறைகளில் Level 10 / 11 / 13 / 13A என்ற ஊதிய அளவின் கீழ்வரும் பதவிகளில் போதிய ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் வேண்டும்
அதிகபட்ச வயது வரம்பு: அதிகபட்சம் 63 வயது
வயது தளர்வு: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
ஊதியம்: ரூ.40,000/- முதல் ரூ.60,000/- வரை
தேர்ந்தெடுக்கப்படும் விதம்: நேர்காணல் (எதிர்பார்க்கப்படுகிறது)
விண்ணப்பிக்கும் விதம்: Offline / Online
தபால் செய்ய வேண்டிய முகவரி: அறிவிப்பில் காணவும்
மின்னஞ்சல் முகவரி: director.lrde@gov.in
விண்ணப்ப பதிவு ஆரம்பமாகிய நாள்: 06.07.2023
விண்ணப்ப பதிவு முடிவடையும் நாள்: 28.08.2023
Download Notification & Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles