22.8 C
New York
Thursday, May 23, 2024

Buy now

DRDO ITR நிறுவனத்தில் 54 காலியிடங்கள் – Degree / Diploma முடித்தவர்களுக்கான வாய்ப்பு || DRDO ITR Recruitment 2023!

DRDO ITR நிறுவனத்தில் 54 காலியிடங்கள் – Degree / Diploma முடித்தவர்களுக்கான வாய்ப்பு || DRDO ITR Recruitment 2023!

Graduate Apprentices மற்றும் Technician Apprentices பணிகளுக்கான காலியிடங்கள் குறித்த அறிவிப்பை DRDO நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள Integrated Test Range (DRDO ITR) நிறுவனம் ஆனது சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் இப்பணிகளுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் தேவையான தகவலை இப்பதிவின் மூலம் அறிந்து கொண்டு தவறாது விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Apprentices பணி பற்றிய விவரங்கள்:

நிறுவனத்தின் பெயர்:

DRDO –  Integrated Test Range (DRDO ITR)
பதவியின் பெயர்:

Graduate Apprentices, Technician Apprentices

காலியிடங்கள்:

54 பணியிடங்கள்
கல்வி தகுதி:

பணி சார்ந்த பாடப்பிரிவில் BE, B.Tech, B.Lib.Sc, BBA, B.Com, Diploma

வயது வரம்பு:

அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
ஊக்கத்தொகை:

ரூ.8,000/- முதல் ரூ.9,000/- வரை

தேர்வு செய்யப்படும் முறை:

Written Test, Personal Interview
விண்ணப்பிக்கும் முறை:

Offline

தபால் செய்ய வேண்டிய முகவரி:

அறிவிப்பில் காணவும்
விண்ணப்பிக்க கடைசி நாள்:

06.10.2023

Download Notification Link:

Click Here
Download Application Link:

Click Here

Official Website Link:

Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles