2.4 C
New York
Tuesday, November 28, 2023

Buy now

DRDO ISSA நிறுவனத்தில் Apprentices வேலைவாய்ப்பு 2023 – DRDO ISSA Recruitment 2023!

DRDO ISSA நிறுவனத்தில் Apprentices வேலைவாய்ப்பு 2023 – DRDO ISSA Recruitment 2023!

DRDO – Institute for Systems Studies and Analyses (DRDO ISSA) நிறுவனம் ஆனது புதிய சுற்றறிக்கை ஒன்றை தற்சமயம் வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் Apprentices பணிக்கான காலியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி, ஊதியம், விண்ணப்பிக்கும் முறை போன்றவை பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.

Apprentices பணி குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்: DRDO – Institute for Systems Studies and Analyses (DRDO ISSA)
பணியின் பெயர்: Apprentices
காலியிடங்கள்: 07 பணியிடங்கள்
பணிக்கான தகுதி: Computer Science பாடப்பிரிவில் Degree (BE / B.Tech) அல்லது Diploma
பணிக்கான வயது: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
ஊக்கத்தொகை: ரூ.8,000/- முதல் ரூ.9,000/- வரை
தேர்வு செய்யப்படும் முறை: Interview, Merit List
விண்ணப்பிக்கும் முறை: Online
மின்னஞ்சல் முகவரி: hrd.issa@gov.in
விண்ணப்ப பதிவு தொடங்கிய நாள்: 20.07.2023
விண்ணப்பிக்க இறுதி நாள்: 10.08.2023
Download Notification & Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles