18.2 C
New York
Monday, March 4, 2024

Buy now

DRDO GTRE நிறுவனத்தில் Consultant வேலைவாய்ப்பு – ரூ.60,0000/- ஊதியம் || DRDO GTRE Recruitment 2023!

DRDO GTRE நிறுவனத்தில் Consultant வேலைவாய்ப்பு – ரூ.60,0000/- ஊதியம் || DRDO GTRE Recruitment 2023!

DRDO நிறுவனத்தின் கீழ் செயல்பட்டு வரும் Gas Turbine Research Establishment (GTRE) நிறுவனம் ஆனது புதிய சுற்றறிக்கை ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் Consultant பணிக்கான காலியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாகவும், தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ரூ.60,000/- ஊதியமாக வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்றவை பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.

Consultant பணி குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்: DRDO – Gas Turbine Research Establishment (GTRE)
பணியின் பெயர்: Consultant
காலியிடங்கள்: 05 பணியிடங்கள்
பணிக்கான தகுதி: அரசு நிறுவனங்கள், PSUs நிறுவனங்கள், பொது நிறுவனங்கள், R&D நிறுவனம் போன்றவற்றில் பணி சார்ந்த துறைகளில் போதிய ஆண்டுகள் பணிபுரிந்து ஓய்வு பெற்றவராக இருக்க வேண்டும்
வயது வரம்பு: அதிகபட்சம் 63 வயது
வயது தளர்வு: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
ஊதியம்: Pay Matrix Level – 08, 11, 12 என்ற ஊதிய அளவுகளின் படி, ரூ.40,000/- முதல் ரூ.60,000/- வரை
தேர்வு முறை: நேர்காணல் (எதிர்பார்க்கப்படுகிறது)
விண்ணப்பிக்கும் முறை: Offline / Online
தபால் செய்ய வேண்டிய முகவரி: அறிவிப்பில் காணவும்
மின்னஞ்சல் முகவரி: director.gtre@gov.in
விண்ணப்ப பதிவு தொடங்கிய நாள்: 07.06.2023
விண்ணப்பிக்க இறுதி நாள்: 27.06.2023
Download Notification & Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles