22.3 C
New York
Tuesday, June 18, 2024

Buy now

DRDO நிறுவனத்தில் Engineering பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு – DRDO Recruitment 2023!

DRDO நிறுவனத்தில் Engineering பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு – DRDO Recruitment 2023!

Junior Research Fellowship (JRF) பணிக்கான காலியிடங்கள் குறித்த அறிவிப்பை DRDO Young Scientists Lab – Quantum Technologies (DYSL – QT) ஆனது தற்சமயம் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் இப்பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் தேவையான தகவலை இப்பதிவின் மூலம் அறிந்து கொண்டு தவறாது விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

JRF பணி பற்றிய விவரங்கள்:
நிறுவனத்தின் பெயர்: DRDO Young Scientists Lab – Quantum Technologies (DYSL – QT)
பதவியின் பெயர்: Junior Research Fellowship (JRF)
பணியிடங்கள்: 03 பணியிடங்கள்
விண்ணப்பிக்க தேவையான தகுதி: பணி சார்ந்த Engineering பாடப்பிரிவில் BE, B.Tech, ME, M.Tech
பிற தகுதி: NET / GATE
வயது வரம்பு: அதிகபட்சம் 28 வயது
வயது தளர்வு: அரசு விதிமுறைப்படி
மாத சம்பளம்: ரூ.31,000/-
தேர்வு செய்யும் முறை: நேர்காணல்
விண்ணப்பிக்கும் வழிமுறை: Offline / Online
தபால் செய்ய வேண்டிய முகவரி: அறிவிப்பில் காணவும்
மின்னஞ்சல் முகவரி: director@dysl-qt.drdo.in
விண்ணப்பிக்க இறுதி நாள்: அறிவிப்பு வெளியான நாளுக்கு பின்வரும் 30 வது நாள்
Download Notification & Application Link:

Click Here

Click Here

Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles