12.6 C
New York
Saturday, April 20, 2024

Buy now

Engineering பட்டதாரிகளுக்கு JRF வேலைவாய்ப்பு 2023 – DRDO DRDL நிறுவனம் அறிவிப்பு || DRDO DRDL Recruitment 2023!

Engineering பட்டதாரிகளுக்கு JRF வேலைவாய்ப்பு 2023 – DRDO DRDL நிறுவனம் அறிவிப்பு || DRDO DRDL Recruitment 2023!

DRDO நிறுவனத்தின் கீழ் செயல்பட்டு வரும் Defence Research and Development Laboratory (DRDO – DRDL) ஆனது புதிய சுற்றறிக்கை ஒன்றை தற்சமயம் வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் Junior Research Fellow (JRF) பணிக்கான காலியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி, வயது, தேர்வு முறை போன்றவை பின்வருமாறு வழங்கப்பட்டுள்ளது.

Junior Research Fellow பணி குறித்த தகவல்கள்:

நிறுவனத்தின் பெயர்:

DRDO – Defence Research and Development Laboratory (DRDO – DRDL)
பணியின் பெயர்:

Junior Research Fellow (JRF)

காலியிடங்கள்:

10 பணியிடங்கள்
பணிக்கான தகுதி:

பணி சார்ந்த Engineering பாடப்பிரிவில் BE, B.Tech, ME, M.Tech

பணிக்கான வயது வரம்பு:

அதிகபட்சம் 28 வயது
வயது தளர்வு:

SC / ST – 05 ஆண்டுகள், OBC – 03 ஆண்டுகள்

மாத சம்பளம்:

ரூ.31,000/-
தேர்வு செய்யப்படும் முறை:

Walk-in-Interview

Walk-in-Interview நடைபெறும் நாள்:

08.08.2023 முதல் 10.08.2023 வரை
Walk-in-Interview நடைபெறும் நேரம்:

காலை 9.00 மணி முதல் 9.30 மணி வரை

Walk-in-Interview நடைபெறும் இடம்:

அறிவிப்பில் காணவும்
Download Notification & Application Link:

Click Here

Official Website Link:

Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles