12.6 C
New York
Saturday, April 20, 2024

Buy now

DRDO DISB நிறுவனத்தில் Consultant வேலைவாய்ப்பு 2023 – DRDO DISB Recruitment 2023!

DRDO DISB நிறுவனத்தில் Consultant வேலைவாய்ப்பு 2023 – DRDO DISB Recruitment 2023!

Consultant (Admin) பணிக்கான காலியிடங்கள் குறித்த அறிவிப்பை DRDO நிறுவனத்தின் கீழ் இயங்கி வரும் Dte of Interaction with Services for Business (DRDO DISB) ஆனது தற்சமயம் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் இப்பணிக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் தேவையான தகவலை இப்பதிவின் மூலம் அறிந்து கொண்டு தவறாது விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

Consultant (Admin) பணி பற்றிய விவரங்கள்:
நிறுவனத்தின் பெயர்: DRDO – Dte of Interaction with Services for Business (DRDO DISB)
பதவியின் பெயர்: Consultant (Admin)
பணியிடங்கள்: 01 பணியிடம்
விண்ணப்பிக்க தேவையான தகுதி: அரசு நிறுவனங்கள், PSUs நிறுவனங்கள், R&D நிறுவனங்கள் போன்றவற்றில் பணி சார்ந்த துறைகளில் போதிய ஆண்டு காலம் பணிபுரிந்த அனுபவம் வேண்டும்
அதிகபட்ச வயது வரம்பு: 63 வயது
வயது தளர்வு: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
மாத சம்பளம்: Level – 6 என்ற ஊதிய அளவின் படி, ரூ.30,000/- முதல் ரூ.1,20,000/- வரை
தேர்ந்தெடுக்கப்படும் விதம்: நேர்காணல் (எதிர்பார்க்கப்படுகிறது)
விண்ணப்பிக்கும் விதம்: Online / Offline
தபால் செய்ய வேண்டிய முகவரி: அறிவிப்பில் காணவும்
மின்னஞ்சல் முகவரி: disb.hgr@gov.in
விண்ணப்ப பதிவு தொடங்கும் நாள்: 11.07.2023
விண்ணப்பிக்க இறுதி நாள்:          01.08.2023
Download Notification & Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles