16.1 C
New York
Sunday, May 19, 2024

Buy now

DRDO DEBEL நிறுவன வேலைவாய்ப்பு 2023 – டிகிரி முடித்தவர்களுக்கான வாய்ப்பு || DRDO DEBEL Recruitment 2023!  

DRDO DEBEL நிறுவன வேலைவாய்ப்பு 2023 – டிகிரி முடித்தவர்களுக்கான வாய்ப்பு || DRDO DEBEL Recruitment 2023!  

DRDO – Defence Bioengineering and Electromedical Laboratory (DRDO DEBEL) நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வேலைவாய்ப்பு விளம்பரம் ஒன்று புதிதாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த விளம்பரத்தின் படி, Junior Research Fellow (JRF) பணிக்கான காலியிடங்களுக்கு பொருத்தமான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணி நியமனம் செய்யப்பட உள்ளார்கள். இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை பின்வருமாறு தரப்பட்டுள்ளது.  

Junior Research Fellow பணி பற்றிய விவரங்கள்: 
நிறுவனத்தின் பெயர்: DRDO – Defence Bioengineering and Electromedical Laboratory (DRDO DEBEL)
பதவியின் பெயர்: Junior Research Fellow (JRF)
பணியிடங்கள்: 04 பணியிடங்கள்
பணிக்கான தகுதி: Chemistry, Mechanical Engineering பாடப்பிரிவில் BE, B.Tech, ME, M.Tech, Master Degree
பணிக்கான பிற தகுதி: NET / GATE தகுதி தேர்வில் தேர்ச்சி
பணிக்கான வயது: 31.08.2023 அன்றைய நாளின் படி, அதிகபட்சம் 28 வயது
வயது தளர்வு: அரசு விதிமுறைப்படி
மாத சம்பளம்: ரூ.31,000/-
தேர்வு செய்யப்படும் முறை: Screening, Interview
விண்ணப்பிப்பதற்கான முறை: Online
மின்னஞ்சல் முகவரி: hrd.debel.debel@gov.in
விண்ணப்பிக்க கடைசி நாள்: 31.08.2023
Download Notification & Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles