14.5 C
New York
Monday, March 4, 2024

Buy now

DRDO DEBEL நிறுவனத்தில் நேர்காணலுக்கான அழைப்பு – 25 காலியிடங்கள் || DRDO DEBEL Recruitment 2023!

DRDO DEBEL நிறுவனத்தில் நேர்காணலுக்கான அழைப்பு – 25 காலியிடங்கள் || DRDO DEBEL Recruitment 2023!

Graduate Apprentices Trainee பணிக்கான காலியிடங்கள் குறித்த அறிவிப்பை DRDO நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள Defence Bioengineering & Electromedical Laboratory (DRDO DEBEL) ஆனது சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் இப்பணிக்கான 25 காலியிடங்களுக்கு ஆர்வமுள்ள நபர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுகிறார்கள். இப்பணிக்கான நேர்காணல் குறித்த தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே தொகுக்கப்பட்டுள்ளது.

Graduate Apprentices Trainee பணி குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்: DRDO – Defence Bioengineering & Electromedical Laboratory (DRDO DEBEL)
பதவியின் பெயர்: Graduate Apprentices Trainee
காலிப்பணியிடங்கள்: 25 பணியிடங்கள்
நேர்காணலுக்கான கல்வி தகுதி: BE, B.Tech, B.Com, BBA, BA, B.Lib, B.Sc
நேர்காணலுக்கான வயது வரம்பு: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
உதவித்தொகை: ரூ.9,000/- (ஒரு மாதத்திற்கு)
தேர்வு செய்யப்படும் வழிமுறை: நேர்காணல் (எதிர்பார்க்கப்படுகிறது)
விண்ணப்பிப்பதற்கான வழிமுறை: Online
மின்னஞ்சல் முகவரி: hrd.debel.debel@gov.in
விண்ணப்பிக்க இறுதி நாள்: 04.08.2023
Download Notification & Application Link: Click Here
Official Website Link:    Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles