9.5 C
New York
Saturday, April 13, 2024

Buy now

DRDO CFEES நிறுவனத்தில் ITI முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – 36 காலியிடங்கள் || DRDO CFEES Recruitment 2023!

DRDO CFEES நிறுவனத்தில் ITI முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – 36 காலியிடங்கள் || DRDO CFEES Recruitment 2023!

DRDO நிறுவனத்தின் கீழ் செயல்பட்டு வரும் Centre For Fire, Explosive and Environment Safety (CFEES) நிறுவனம் ஆனது புதிய சுற்றறிக்கை ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் ITI Apprentices பணிக்கான காலியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி, வயது, தேர்வு முறை போன்றவை பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.

ITI Apprentices பணி குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்: DRDO – Centre For Fire, Explosive and Environment Safety (CFEES)
பணியின் பெயர்:  ITI Apprentices
காலியிடங்கள்: 36 பணியிடங்கள்
கல்வி தகுதி: பணி சார்ந்த பாடப்பிரிவில் ITI + COPA
வயது வரம்பு: 18 வயது முதல் 27 வயது வரை
வயது தளர்வு: SC / ST – 05 ஆண்டுகள், OBC – 03 ஆண்டுகள், PWBD – 10 ஆண்டுகள்
ஊதியம்: ரூ.7,000/- (ஒரு மாதத்திற்கு)
தேர்வு முறை: Screening Test, Interview
விண்ணப்பிக்கும் முறை: Online
விண்ணப்பிக்க இறுதி நாள்: அறிவிப்பு வெளியான நாளுக்கு பின்வரும் 21 வது நாள்
Download Notification Link: Click Here
Online Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles