21.4 C
New York
Thursday, June 20, 2024

Buy now

மத்திய அரசின் DoWR, RD & GR நிறுவனத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2023 – DoWR, RD & GR Recruitment 2023!

Library and Information Officer பணிக்கான காலியிடங்கள் குறித்த அறிவிப்பை ஜல் சக்தி அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் Department of Water Resource, River Development and Ganga Rejuvenation (DoWR, RD & GR) நிறுவனம் ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் இப்பணிக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருவதாகவும், தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ரூ.2,08,700/- மாத ஊதியமாக வழங்கப்பட உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் தேவையான தகவலை இப்பதிவின் மூலம் அறிந்து கொண்டு தவறாது விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.      

Library and Information Officer பணி குறித்த தகவல்கள்:

நிறுவனத்தின் பெயர்: Department of Water Resource, River Development and Ganga Rejuvenation (DoWR, RD & GR)
பதவியின் பெயர்: Library and Information Officer
மொத்த பணியிடங்கள்: 01 பணியிடம்
பணிக்கான தகுதி: பணி சார்ந்த பாடப்பிரிவில் Master Degree, Diploma
முன்னனுபவம்: அரசு நிறுவனங்கள், யூனியன் பிரதேச நிறுவனங்கள், பொது நிறுவனங்கள் போன்றவற்றில் பணி சார்ந்த துறைகளில் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ஊதிய அளவின் கீழ்வரும் ஒத்த பதவிகளில் 05 ஆண்டுகள் முதல் 07 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் வேண்டும்
வயது வரம்பு: அதிகபட்சம் 56 வயது
நேர்காணலுக்கான வயது தளர்வு: அரசு விதிமுறைப்படி
ஊதியம்: Pay Matrix Level – 11 என்ற ஊதிய அளவின் படி ரூ.67,700/- முதல் ரூ.2,08,700/- வரை
தேர்வு செய்வதற்கான வழிமுறை: Deputation முறைப்படி
விண்ணப்பிப்பதற்கான வழிமுறை: Offline
தபால் செய்ய வேண்டிய முகவரி: அறிவிப்பில் காணவும்
விண்ணப்பிக்க இறுதி நாள்: அறிவிப்பு வெளியான நாளுக்குப் பின் வரும் 45 வது நாள்
Download Notification & Application Link: Click Here
Official Website Link:

Click Here 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles