21.4 C
New York
Thursday, June 20, 2024

Buy now

DOT நிறுவனத்தில் Degree / Diploma முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு 2023 – DOT Recruitment 2023!

DOT நிறுவனத்தில் Degree / Diploma முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு 2023 – DOT Recruitment 2023!

இந்திய தகவல் தொடர்பு அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் தொலைத்தொடர்பு துறை (DOT) ஆனது புதிய சுற்றறிக்கை ஒன்றை 21.08.2023 அன்று வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் Engineer, Junior Wireless Officer ஆகிய பணிகளுக்கான காலியிடங்களுக்கு தேர்வு செய்யப்படும் தகுதியான நபர்கள் 01 ஆண்டு கால ஒப்பந்த அடிப்படையில் பணி அமர்த்தப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி, வயது, தேர்வு முறை போன்றவை பின்வருமாறு தரப்பட்டுள்ளது.

DOT நிறுவன பணிகள் குறித்த தகவல்கள்:

நிறுவனத்தின் பெயர்:

தொலைத்தொடர்பு துறை (DOT)
பணியின் பெயர்:

Engineer, Junior Wireless Officer

மொத்த பணியிடங்கள்:

16 பணியிடங்கள்
கல்வி தகுதி:

பணி சார்ந்த Engineering பாடப்பிரிவில் Graduate Degree, Master Degree, Diploma, M.Sc

அதிகபட்ச வயது வரம்பு:

11.09.2023 அன்றைய தேதியின் படி, 64 வயது
வயது தளர்வு:

அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை

ஊதியம்:

Pay Matrix Level – 06 / 07 என்ற ஊதிய அளவுகளின் படி
தேர்ந்தெடுக்கப்படும் விதம்:

Interview / Interaction

விண்ணப்பிக்கும் விதம்:

Online / Offline
தபால் செய்ய வேண்டிய முகவரி:

அறிவிப்பில் காணவும்

மின்னஞ்சல் முகவரி:

sumish.82@gov.in
விண்ணப்பிக்க இறுதி நாள்:

11.09.2023

Download Notification & Application Link:

Click Here
Official Website Link:

Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles