18.2 C
New York
Monday, March 4, 2024

Buy now

தொலைத்தொடர்பு துறையில் Consultant வேலைவாய்ப்பு – DOT Recruitment 2023!  

தொலைத்தொடர்பு துறையில் Consultant வேலைவாய்ப்பு – DOT Recruitment 2023!  

இந்திய தகவல் தொடர்பு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள தொலைத்தொடர்பு துறையின் (DOT) அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வேலைவாய்ப்பு விளம்பரம் ஒன்று புதிதாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த விளம்பரத்தின் படி, Consultant பணிக்கான காலியிடங்களுக்கு பொருத்தமான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு பணி நியமனம் செய்யப்பட உள்ளார்கள். இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை பின்வருமாறு வழங்கப்பட்டுள்ளது.

Consultants பணி பற்றிய விவரங்கள்:
நிறுவனத்தின் பெயர்: தொலைத்தொடர்பு துறை (DOT)
பதவியின் பெயர்: Consultant (Sub Divisional Engineer, Junior Telecom Officer)
மொத்த பணியிடங்கள்: 03 பணியிடங்கள்
பணியமர்த்தப்படும் இடம்: பெங்களூர்
பணிக்கான தகுதி: அரசு நிறுவனங்களில் பணி சார்ந்த துறைகளில் Pay Matrix Level – 07, 08 என்ற ஊதிய அளவின் கீழ்வரும் பதவிகளில் போதிய ஆண்டுகள் பணிபுரிந்து ஓய்வு பெற்றவராக இருக்க வேண்டும்
வயது விவரம்: அதிகபட்சம் 56 வயது
வயது தளர்வுகள்: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
மாத சம்பளம்: DOT நிறுவன விதிமுறைப்படி
தேர்வு செய்யும் முறை: DOT நிறுவன விதிமுறைப்படி
விண்ணப்பிக்கும் வழிமுறை: Offline
தபால் செய்ய வேண்டிய முகவரி: அறிவிப்பில் காணவும்
விண்ணப்ப பதிவு தொடங்கும் நாள்: 22.05.2023
விண்ணப்பிக்க இறுதி நாள்: 19.06.2023
Download Notification & Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles