19.2 C
New York
Friday, May 24, 2024

Buy now

DOT நிறுவன வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்க முழு விவரங்களுடன் || DOT Recruitment 2023!

DOT நிறுவன வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்க முழு விவரங்களுடன் || DOT Recruitment 2023!

Consultants பணிக்கான காலியிடங்கள் குறித்த அறிவிப்பை இந்திய தகவல்தொடர்பு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள தொலைத்தொடர்பு துறை (DOT) ஆனது சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் இப்பணிக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் தேவையான தகவலை இப்பதிவின் மூலம் அறிந்து கொண்டு தவறாது விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

DOT நிறுவன பணி பற்றிய விவரங்கள்:
நிறுவனத்தின் பெயர்: தொலைத்தொடர்பு துறை (DOT)
பதவியின் பெயர்: Consultants
மொத்த பணியிடங்கள்: 03 பணியிடங்கள்
கல்வி தகுதி: Computer பாடப்பிரிவில் Degree
முன்னனுபவம்: அரசு நிறுவனங்கள், PSU நிறுவனங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் போன்றவற்றில் பணி சார்ந்த துறைகளில் Level 07 / 08 என்ற ஊதிய அளவின் கீழ்வரும் ஒத்த பதவிகளில் போதிய ஆண்டுகள் அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்
வயது வரம்பு: 20.07.2023 அன்றைய தினத்தின் படி, அதிகபட்சம் 64 வயது
வயது தளர்வுகள்: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
மாத சம்பளம்: DOT நிறுவன விதிமுறைப்படி
தேர்வு முறை: DOT நிறுவன விதிமுறைப்படி
விண்ணப்பிக்கும் முறை: Offline
தபால் செய்ய வேண்டிய முகவரி: அறிவிப்பில் காணவும்
விண்ணப்பிக்க இறுதி நாள்: 20.07.2023
Download Notification & Application : Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles