33.1 C
New York
Monday, June 24, 2024

Buy now

மத்திய அரசின் DOT நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு – DOT Recruitment 2023!

மத்திய அரசின் DOT நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு – DOT Recruitment 2023!

Consultants பணிக்கான காலியிடங்கள் குறித்த அறிவிப்பை தகவல் தொடர்பு அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் தொலைத்தொடர்பு துறை (DOT) ஆனது சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் இப்பணிக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் தேவையான தகவலை இப்பதிவின் மூலம் அறிந்து கொண்டு தவறாது விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

DOT Consultants பணி பற்றிய விவரங்கள்:
நிறுவனத்தின் பெயர்: தொலைத்தொடர்பு துறை (DOT)
பதவியின் பெயர்: Consultants (AD Level / JTO Level)
மொத்த பணியிடங்கள்: 04 பணியிடங்கள்
விண்ணப்பிக்க தேவையான தகுதி: அரசு நிறுவனங்களில் பணி சார்ந்த துறைகளில் Level – 07 / 08 என்ற ஊதிய அளவின் கீழ்வரும் ஒத்த பதவிகளில் போதிய ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் வேண்டும்
வயது வரம்பு: அதிகபட்சம் 64 வயது
வயது தளர்வு: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
மாத சம்பளம்: DOT நிறுவன விதிமுறைப்படி
தேர்வு முறை: Personal Interaction (Interview)
விண்ணப்பிக்கும் முறை: Offline
தபால் செய்ய வேண்டிய முகவரி: அறிவிப்பில் காணவும்
விண்ணப்பிக்க கடைசி நாள்: 07.07.2023
Download Notification & Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles