21.4 C
New York
Thursday, June 20, 2024

Buy now

தொலைத்தொடர்பு துறையில் புதிய வேலைவாய்ப்பு – முழு விவரங்களுடன் || DOT Recruitment 2023!

தொலைத்தொடர்பு துறையில் புதிய வேலைவாய்ப்பு – முழு விவரங்களுடன் || DOT Recruitment 2023!

தொலைத்தொடர்பு துறையின் (DOT) வலைதள பக்கத்தில் புதிய அறிவிக்கை ஒன்று சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிக்கையில் Group B Cadre கீழ்வரும் Consultant பணிக்கான காலியிடங்களுக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது.  இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே தொகுக்கப்பட்டுள்ளது.  

DOT Consultant பணி பற்றிய விவரங்கள்: 
நிறுவனத்தின் பெயர்: தொலைத்தொடர்பு துறை (DOT)
பதவியின் பெயர்: Consultant (Group B Cadre)
மொத்த பணியிடங்கள்: 03 பணியிடங்கள்
பணிக்கான தகுதி: பணி சார்ந்த பாடப்பிரிவில் Degree, Diploma
முன்னனுபவம்: அரசு நிறுவனங்களில் பணி சார்ந்த துறைகளில் Level – 08 என்ற ஊதிய அளவின் கீழ்வரும் ஒத்த பதவிகளில் போதிய ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் வேண்டும்
வயது வரம்பு: 15.07.2023 அன்றைய தினத்தின் படி, அதிகபட்சம் 64 வயது
வயது தளர்வு: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
மாத சம்பளம்: DOT நிறுவன விதிமுறைப்படி
தேர்வு செய்யும் விதம்: Document Verification, Interview
விண்ணப்பிக்கும் விதம்: Offline
தபால் செய்ய வேண்டிய முகவரி: அறிவிப்பில் காணவும்
விண்ணப்பிக்க கடைசி நாள்: 15.07.2023
Download Notification & Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles