21.2 C
New York
Thursday, May 23, 2024

Buy now

தொலைத்தொடர்பு துறையில் Chairperson வேலைவாய்ப்பு 2023 – DOT Recruitment 2023!

தொலைத்தொடர்பு துறையில் Chairperson வேலைவாய்ப்பு 2023 – DOT Recruitment 2023!

தொலைத்தொடர்பு துறை (DOT) ஆனது புதிய சுற்றறிக்கை ஒன்றை தற்சமயம் வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் Chairperson பணிக்கான காலியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை பின்வருமாறு தரப்பட்டுள்ளது.

DOT Chairperson பணி குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்: தொலைத்தொடர்பு துறை (DOT)
பணியின் பெயர்: Chairperson
காலியிடங்கள்: Various
விண்ணப்பிக்க தேவையான தகுதி: அரசு நிறுவனங்களில் பணி சார்ந்த துறைகளில் Secretary அல்லது Additional Secretary பதவிகளில் போதிய ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்
அதிகபட்ச வயது வரம்பு: 65 வயது
வயது தளர்வு: அறிவிப்பில் காணவும்
ஊதியம்: ரூ.4,50,000/- (ஒரு மாதத்திற்கு)
தேர்வு செய்யும் முறை: Search – cum – Selection Committee விதிமுறைப்படி (Merit List)
விண்ணப்பிக்கும் வழிமுறை: Offline / Online
தபால் செய்ய வேண்டிய முகவரி: அறிவிப்பில் காணவும்
மின்னஞ்சல் முகவரி: ramanuj.dey@nic.in
விண்ணப்பிக்க கடைசி நாள்: 04.08.2023
Download Notification & Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles