22.3 C
New York
Tuesday, June 18, 2024

Buy now

வருவாய் துறையில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2023 – DOR Recruitment 2023!

வருவாய் துறையில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2023 – DOR Recruitment 2023!

இந்திய நிதி அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள வருவாய் துறையின் (DOR) வலைதள பக்கத்தில் புதிய அறிவிக்கை ஒன்று தற்சமயம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிக்கையில் Registrar பணிக்கான காலியிடங்களுக்கு தகுதி வாய்ந்த நபர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணி குறித்த தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே தொகுக்கப்பட்டுள்ளது.

Registrar பணி குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்:  வருவாய் துறை (DOR)
பணியின் பெயர்: Registrar
காலிப்பணியிடங்கள்: Various
விண்ணப்பிக்க தேவையான தகுதி: மத்திய அரசு நிறுவனங்களில் பணி சார்ந்த துறைகளில் Rs.8000 – 275 – 13500 (அல்லது) Rs.6500 – 200 – 10500 என்ற ஊதிய அளவின் கீழ்வரும் ஒத்த பதவிகளில் 05 ஆண்டுகள் முதல் 08 ஆண்டுகள் வரை அனுபவம் இருக்க வேண்டும்
அதிகபட்ச வயது வரம்பு: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
ஊதியம்: Pay Level – 11 என்ற ஊதிய அளவின் படி, ரூ.15,600/- முதல் ரூ.39,100/- வரை + ரூ.6,600/- (GP)
தேர்ந்தெடுக்கப்படும் விதம்: Deputation விதிமுறைப்படி
விண்ணப்பிக்கும் விதம்: Offline
தபால் செய்ய வேண்டிய முகவரி: அறிவிப்பில் காணவும்
விண்ணப்ப பதிவு தொடங்கிய நாள்: 06.06.2023
விண்ணப்பிக்க இறுதி நாள்: அறிவிப்பு வெளியான நாளுக்கு பின்வரும் 60வது நாள்
Download Notification & Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles